Keheliyas assets house Mercedes Benz car seized 4515
18 வங்கிக் கணக்குகள், கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு, Mercedes-Benz கார் உட்பட கெஹலியவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண மேல் நீதிமன்றத்தின் வர்த்தமானி விளம்பரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொகுசு வாகனங்களை ஏலம் விடும் நடவடிக்கையில் அரசாங்கம்!
முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு அனுதாபச் செய்தி தெரிவித்தார் சஜித்!
100-வது வயதில் காலடி எடுத்து வைக்கும் தமிழக அரசியல்வாதி – யார் இந்த நல்லகண்ணு!
நீதிமன்ற விளம்பரத்தின் பிரகாரம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 18 வங்கிக் கணக்குகளையும் 05 ஆயுள் காப்புறுதிக் கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளதுடன், கொழும்பு 05 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் Mercedes-Benz காரையும் கைப்பற்றியுள்ளது.
வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது.
2024 டிசம்பர் 23 முதல் 2025 ஜனவரி 03 வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த சொத்துக்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தற்காலிக பறிமுதல் செய்துள்ளது.
இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!
செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!
கொலையில் முடிந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு

டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி
