Wednesday, March 26, 2025
HomeLocal Newsலசந்தவின் கொலையாளிகள் யார் - அரசாங்கம் உடனடியாக வெளிக்கொணர வேண்டும் - சஜித்

லசந்தவின் கொலையாளிகள் யார் – அரசாங்கம் உடனடியாக வெளிக்கொணர வேண்டும் – சஜித்

government must reveal who Lasanthas killers 5868

லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகள் யார் என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிக்கொணர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ‘லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நான் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இத்தகைய தருணத்தில், இது தொடர்பாக அண்மைக்காலமாக அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? மற்றும் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

புகைபிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய்? – ஆய்வில் அதிர்ச்சி!

சடுதியாக அதிகரிக்கும் உப்பின் விலை!

தலாத்துஒயாவில் நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்பு!

இது தொடர்பாக வெளிப்படையான விசாரணையை நடத்தி, அவர்களது குடும்பத்தினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நீதி நியாயத்தை நிலைநாட்டி, கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுங்கள்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

government must reveal who Lasanthas killers 5868

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular