Body of drowned youth recovered in Talathuoya 5814
தலாத்துஒயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிமெட்டிய கட்டுகித்துல பகுதியில் ஓடை ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31ம் திகதி அன்று காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று மதியம் ஒடையில் இருந்து வௌியில் எடுக்கப்பட்டுள்ளது.
தலாத்துஒயா கட்டுகித்துல பிரதேசத்தில் வசித்து வந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை தலாத்துஒயா பொலிஸார் பல கோணங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.



Body of drowned youth recovered in Talathuoya 5814

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
இறக்குமதி வாகனங்களுக்கு ஆடம்பர வரி விதிக்கப்படுவது இப்படித்தான்

வரலாற்று தோல்வியை சந்தித்த இலங்கை அணி!
