edited fake photo Seeman Prabhakaran Rajkumar 5459
தமிழக ஊடகங்களில் நேற்றைய தினம் சர்ச்சையை ஏற்படுத்திய சமூகவலைத்தள பதிவொன்று குறித்த காணொளி இது.
புதிய தலைமுறை உள்ளிட்ட பல ஊடகங்கள் இயக்குனர் ராஜ்குமாரின் செவ்வியை வௌியிட்டு இந்த விடயத்தை வௌிப்படுத்தியுள்ளன.
சீமானின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் பிற்போக்குத் தனமாக இருப்பதன் காரணமாகவே தான் இந்த தகவலை வௌியிட்டதாக அவர் கூறியுள்ளார்.
காணொளி மூலம் – புதிய தலைமுறை ஊடகம்
edited fake photo Seeman Prabhakaran Rajkumar 5459

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

இன்றும் பல ரயில்கள் சேவையில் இல்லை
