All schools in Eastern Province closed tomorrow 5446
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (20) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தற்போது பரீட்சைகள் நடைபெற்று வருவதால், நாளை இடம்பெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி, சனிக்கிழமை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மோசமான வானிலை காரணமாக சம்பந்தப்பட்ட பாடசாலைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
All schools in Eastern Province closed tomorrow 5446

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

இன்றும் பல ரயில்கள் சேவையில் இல்லை
