Friday, August 1, 2025
HomeLocal Newsபரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் ஆபத்தான பாலம் - இரவில் பயணிப்போரின் கவனத்துக்கு!

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் ஆபத்தான பாலம் – இரவில் பயணிப்போரின் கவனத்துக்கு!

warning about Dangerous bridge in mullaitve 4784

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில், புளியம்பொக்கணை சந்திக்கருகில் (கண்டாவளை DS OFFICE க்கு அருகில்) வருடக்கணக்காக பாலம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

அந்த பாலத்தடியில் இரவு நேரத்தில் எச்சரிக்கை விளக்குகளோ, பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களோ இல்லாத காரணத்தால் மிகவும் அவதானமாக பயணிக்கவும்.

நேர் பாதை என்ற எண்ணத்தில் சென்று விடாதீர்கள். நேற்று காலையிலும் இரண்டு உடலங்கள் வெள்ள நீரில் மூழ்கியநிலையில் மீட்கப்பட்டுள்ளன.

Location Map :
https://maps.app.goo.gl/QLar8oCGx1waHBXp8

கிளிநொச்சியில் இனந்தெரியாத இரு சடலங்களால் பெரும் பரபரப்பு..!

கிளிநொச்சியில் நேற்று (02) மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத இரு நபர்களின் சடலங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது… ஆணைக்குழு கவனம் செலுத்துகிறது!

தீவிர சிகிச்சையில் இருந்த தாயும் உயிரிழப்பு!2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி!Trump Hotel-லுக்கு அருகில் வெடித்த எலான் மஸ்கின் தயாரிப்பு!

கிளிநொச்சி A35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

A35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

warning about Dangerous bridge in mullaitve 4784

இதையும் படியுங்கள்

2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!

பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!

பால் சோறு சமைக்க அரிசி இல்லை!

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு

பார்க்கர் சோலார் புரோப், நாசா

சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் – அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular