teachers exam 2025 final date announced 5129
ஆசிரியர் கல்லூரி இறுதித் தேர்வு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்வை 2025 ஆம் ஆண்டு மே மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் இலங்கை மக்கள் கோரிக்கை!
2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்!
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை!
அதேநேரம், பரீட்சைக்கான இணையத்தளம் மூலமான விண்ணப்பங்கள், நேற்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் பெற்று கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
teachers exam 2025 final date announced 5129


இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.
VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு
