State Pharmaceutical rejects drug shortage 4518
இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடோ அல்லது தரம் குறைந்த மருந்துகளோ இல்லை என அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மருந்து கொள்முதல் செயல்பாட்டில் உள்ள சிக்கல்களுக்கு தற்போது நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாட்டில் மருந்து மாபியா ஒன்று இயங்கி வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
State Pharmaceutical rejects drug shortage 4518
இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!
செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!
கொலையில் முடிந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு

டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி
