rice import from india 3809
அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவான தீர்வாக, புறகோட்டையிலுள்ள இறக்குமதியாளர்கள், இந்தியாவில் இருந்து 25,000 முதல் 30,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியாருக்கும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியின் பிரகாரம், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்!
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்!
ஆசியாவின் போஷாக்கு தன்மை மேம்பாட்டு மாநாடு!
அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள டிசம்பர் 31ஆம் திகதி வரை போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் சிறிதளவு அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடு, கெகுலு, சம்பா அரிசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றன.
rice import from india 3809

இதையும் படியுங்கள்
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
77 வது சுதந்திர தினத்தை ஏற்பாடு செய்ய விசேட குழு
பாராளுமன்றில் வைத்து தாக்கப்பட்ட அர்ச்சுனா!
இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்!
இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதம் ஆரம்பம்

மாலை அல்லது இரவில் மழை
