Sunday, February 16, 2025
HomeLocal Newsஉரிமம் பெற்ற துப்பாக்கிகளை மீள ஒப்படைத்தல் - காலம் நீடிப்பு!

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை மீள ஒப்படைத்தல் – காலம் நீடிப்பு!

return of licensed firearms extension of period 2989

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட உரிமம் பெற்ற துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிகளை மீள கையளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒரு மாத கால அவகாசம் வழங்கியதுடன் அந்த காலம் இன்றுடன் நிறைவடையவிருந்தது.

இலங்கையில் அதிகரிக்கும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை!

எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு, காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக உரிமம் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பரிசீலனை செய்த பின்னர், மீள வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.

இதனடிப்படையில், வெலிசர கடற்படை முகாமில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

return of licensed firearms extension of period 2989
இதையும் படியுங்கள்

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மதூஷின் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்து நீதிமன்றில் மனு

மதூஷின் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்து நீதிமன்றில் மனு

அரிசி மற்றும் நெல் கையிருப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரிசி மற்றும் நெல் கையிருப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular