The number cancer patients increasing Sri Lanka 2985
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (06) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தோலில் பயன்படுத்தப்படும் பல்வேறு அழகுசாதனப் பொருட்களும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்ததாவது,
தோலை ப்ளீச் செய்வதன் ஊடாக சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களால் சருமம் நேரடியாக பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.
The number cancer patients increasing Sri Lanka 2985

anura broked promises sajith premadasa claimes 2975
இதையும் படியுங்கள்
புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!
4 நாட்களில் கோட் வசூலை முந்திய அமரன்!
சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!
காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கு கடூழிய சிறை

வீதி புனரமைப்புக்கான நிலுவைத் தொகையை வழங்க அனுமதி

[…] […]