reason for the return of power supply to normal 5911
தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஏராளமான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் மின்வலுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாட்டின் 80 சதவீதமான பகுதிகளுக்கு மின்வியோகம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பாணந்துறை கிரிட் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்வலுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்சமயம் நிலைமையை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை, தேசிய மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுடன் இணைந்து, தீவு முழுவதும் மின் தடையை ஏற்படுத்தியது.
குறித்த துணை மின்நிலையத்தில் குரங்குகள் மோதுண்டமையே மின்சார தடைக்கு காரணம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சகம் கூறியதுடன், திடீரென ஏற்பட்ட மின்வெட்டுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.
reason for the return of power supply to normal 5911
உங்கள் G.C.E. A/L கனவிற்கு G.C.E.O/L கணிதம் சவாலாக உள்ளதா?
உங்களுக்காகவே Online மூலம் கணித வகுப்புக்கள் ஆரம்பம்.
✅நிரந்தரமான நேர அட்டவணை
✅பயிற்சி வினாக்கள் PDF வடிவில் வழங்கப்படும்
✅தவணை பரீட்சைக்கு முன்னதாக மாதிரி வினாத்தாள்கள் கலந்துரையாடப்படும்.
✅வகுப்பு முடிவில் Recording அனுப்பப்படும்.
✅O/L மாணவர்களுக்கு விசேட வினாத்தாள் கருத்தரங்குகள் நடைப்பெறும்.
▶️வகுப்புக்கள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு
077 522 4131
077 622 3004
Transform your math skills from confusion to clarity with our expert led online classes.
D.Prakash
B.Eng Mechanical Engineering (R),
NDT Marine Engineering,
Diploma in English



இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை
