Wednesday, March 26, 2025
HomeLocal Newsசட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ரிப்பரை 40 கிலோமீட்டர் துரத்திச்சென்று கைப்பற்றிய பருத்தித்துறை போலீஸார்!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ரிப்பரை 40 கிலோமீட்டர் துரத்திச்சென்று கைப்பற்றிய பருத்தித்துறை போலீஸார்!

pointpedro police chased a ripper illegal sand mining 4234

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனமாக ரிப்ரை 40 கிலோமீட்டர் வரை துரத்திச் சென்று கைப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று பருத்தித்துறை போலீஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பருத்தித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட வல்லிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற ரிப்பர் வாகனத்தை பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான போலீஸ் குழுவினர் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய UCMAS மாணவர்கள் சாதனை!

வடக்கில் மக்களைப் பழிவாங்கும் அரச அலுவலர்கள்! – ஆளுநர் கவலை

யாழில் சொகுசு பஸ் உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் காயம் மிருசுவில் பகுதியில் சம்பவம்!

அதனை மதிக்காது ரிப்பர் வாகனம் நிறுத்தாது வேகமாக சென்றுள்ளது.இந்நிலையில் சுமார் நாற்பது கிலோமீட்டர் வரை குறித்த ரிப்பரை கலைத்துச் சென்றுள்ள நிலையில் மேலும் தப்பிக்க முடியாத நிலையில் ரீப்பர் சாரதி ரிப்பரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.இந்நிலையில் குறித்த ரிப்பரை பருத்தித்துறை போலீசார் கைப்பற்பற்றியுள்ளனர்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.இதேவேளை நேற்றும் இன்றுமாக சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவை தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

pointpedro police chased a ripper illegal sand mining 4234

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

சைப்ரஸ் சென்ற இலங்கையர்கள் பெரும் நெருக்கடியில்

சைப்ரஸ் சென்ற இலங்கையர்கள் பெரும் நெருக்கடியில்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular