obituary gayathiri paraneetharan batticalo 6023

அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்,
இந்திராணியின் அன்பு மகளும். காலஞ்சென்றவர்களான
சோமசுந்தரம் – தனலெட்சுமி ஆகியோரின் மருமகளும்.
பரணிதரனின் மனைவியும். ஹரிணியின் பாசமிகு அம்மாவும்.
சசி ரேணுகா, பேபி ஷர்மிளா ஆகியோரின்
அன்புச் சகோதரியும் ஆவார்.
நாளை பிற்பகல் கணக்கப்பிள்ளை வீதியில் உள்ள
அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.
தகவல்:
குடும்பத்தினர்
T.P : 0740062993