mannampitiya bridge opened for traffic 3686
கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்குமாறு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, மன்னம்பிட்டி – அரலகங்வில வீதியில் சேதமடைந்த பாலத்தை திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் 24 மணிநேரமும் வேலை செய்தநிலையில் தற்காலிக இரும்பு பாலத்துடன் கூடிய வீதியின்
கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.
நேற்று காலை முதல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.
இதில் சிறப்பு என்னவென்றால், வழக்கமாக 15 நாட்கள் வரை நடக்கும் இப்பணி, இம்முறை இரவு பகலாக பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களின் தொடர் அர்ப்பணிப்பால் இரண்டு நாட்களில் முடிவடைந்தது.
தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!
மாவீரர் தினத்திற்கு அனுமதி அளித்த ஜனாதிபதிக்கு நன்றி
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க, பிரதியமைச்சர் தபிரசன்ன குணசேன, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இப்பணியை விரைவாக நிறைவு செய்வதற்கு பங்களித்த ஊழியர்களை விசேடமாக பாராட்டியுள்ளனர்.
mannampitiya bridge opened for traffic 3686
இதையும் படியுங்கள்
மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து!
அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!
யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை
வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!
இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு!
கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!
தமிழ் நாட்டில் பெங்கல் புயலின் தீவிரம் – சிவப்பு அபாய எச்சரிக்கை!
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது – தொடரும் ரெட் அலர்ட்; இன்று என்ன நிலவரம்?

ஆந்திராவில் இருந்து ஆப்ரிக்காவுக்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசி: பவன் கல்யாண் கப்பலில் என்ன செய்தார்?
