Sunday, March 9, 2025
HomeLocal Newsயாழில் சொகுசு பஸ் உழவு இயந்திரம் மோதி விபத்து - ஐவர் காயம் மிருசுவில் பகுதியில்...

யாழில் சொகுசு பஸ் உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் காயம் மிருசுவில் பகுதியில் சம்பவம்!

luxury bus and plowing machine accident jaffna 4216

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த சொகுசு பஸ் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை மிருசுவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

16ஆம் திகதிக்கான வானிலை விசேட முன்னறிவிப்பு!

பொலன்னறுவையில் இருந்து அடுத்த சபாநாயகர்!

வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய இளைஞர்கள்!

கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்!

குறித்த சம்பவத்தில் பஸ்ஸின் சாரதி நடத்துனர் காய மடைடந்துள்ள நிலையில் உழவு இயந்திரத்தின் சாரதி உட்பட ஐவர் காயங்களுக்கு உள்ளாகி உள்ள நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

luxury bus and plowing machine accident jaffna 4216

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்

Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular