Sunday, February 16, 2025
HomeCinema Newsகீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்!

கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்!

keerthy suresh remarries in christian ceremony 4146

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கோவாவில் ஹிந்து முறைப்படி திருமணம் அன்று நடைபெற்றது.

அதில் விஜய், த்ரிஷா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துகொண்டனர். புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

இலங்கை ஜனாதிபதிக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு! 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோழனின் நிவாரணம்!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

மணமகன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் தற்போது கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமணம் இன்று சர்ச்சில் நடைபெற்று இருக்கிறது.

அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

keerthy suresh remarries in christian ceremony 4146

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

செளந்தர்யா அப்படி பேசியதால் நெஞ்சு வலி!

செளந்தர்யா அப்படி பேசியதால் நெஞ்சு வலி!

டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறிய அஜித்!

டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறிய அஜித்!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular