Monday, February 10, 2025
HomeCinema Newsபிரபல நடிகர் மீது வீடு புகுந்து தாக்குதல்!

பிரபல நடிகர் மீது வீடு புகுந்து தாக்குதல்!

home invasion attack famous actor 5325

பிரபல நடிகர் சைஃப்அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த சைஃப்அலிகான் மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தரமற்ற மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் குறித்து விசாரணை!

மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் – 2025

கடலில் மிதந்து வந்த மர்மமான வீடு கண்டுபிடிப்பு!

அங்கு அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் மீது ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

home invasion attack famous actor 5325

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.

VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – 4 சந்தேகநபர்கள் கைது

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு - 4 சந்தேகநபர்கள் கைது

மான், மரை கொம்புகளுடன் ஒருவர் கைது

 மான், மரை கொம்புகளுடன் ஒருவர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular