fatherinlaw dies viciously attacked soninlaw 6108
மனைவி மீது கணவன் அதாவது மருமகன் தாக்குதல் நடாத்தியதை தட்டிக் கேட்ட மாமனர் மீது மருமகன் பொல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததுடன் மருமகனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சோந்த 66 வயதுடைய பொடி எட்வேட் போஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி மறையும் இந்திய தீவு பற்றி தெரியுமா?
இசைத்துறை மேதை – கலாசூரி அருந்ததி ஶ்ரீ ரங்கநாதன் காலமானார்!
எரிபொருள் வரியை குறைக்க தீர்மானம் – வெளியான அறிவிப்பு!
இதுபற்றி தெரியவருவதாவது
குறித்த நபரின் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே சம்பவதினமான நேற்று பகல் வாக்குவாதத்தையடுத்து மருமகள் மருமகன் தாக்கியதையடுத்து அதனை கண்ட அவர் ஏன் தாக்குவதாக கேட்ட நிலையில் அவர் தலை மீது மருமகன் பொல்லால் தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவரை வாழைச்சேனை பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
fatherinlaw dies viciously attacked soninlaw 6108
இதையும் படியுங்கள்
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம் – மறைந்த சிரேஷ்ட ஊடகர் இராஜநாயகம் பாரதிக்கும் அஞ்சலி!
பளையில் நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்!
கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப். கூறுவது என்ன?
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!
Brazil’s ex-President Bolsonaro charged in alleged coup plot

NPP leaders to meet Election Commission on LG Polls
