Thursday, March 13, 2025
HomeLocal Newsஅர்ச்சுனா நோயாளராக மாத்திரமே வைத்தியசாலைக்குள் செல்ல முடியும்- அதிகாரிகளுக்கு கட்டாய உத்தரவு!

அர்ச்சுனா நோயாளராக மாத்திரமே வைத்தியசாலைக்குள் செல்ல முடியும்- அதிகாரிகளுக்கு கட்டாய உத்தரவு!

doctor aruchuna banned in jaffna hospital 4208

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் என்றும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது எனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தினால் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு பிப்ரவரி 7, 2025 வரை ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

16ஆம் திகதிக்கான வானிலை விசேட முன்னறிவிப்பு!

பொலன்னறுவையில் இருந்து அடுத்த சபாநாயகர்!

வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய இளைஞர்கள்!

கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்!

இந்த உத்தரவுக்கு இணங்க, வைத்தியசாலை நிர்வாகம், நோயாளியாக தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வைத்தியசாலை வளாகத்திற்குள் அவர் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்று நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளது.

மேலும் உரிய அனுமதியின்றி உள்ளே செல்ல முற்பட்டால், யாழ்ப்பாண பொலிஸாரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை ஒப்படைக்குமாறு வைத்தியசாலை தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

doctor aruchuna banned in jaffna hospital 4208

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

உணவுக் கடைகளுக்குள் புகுந்த PHI அதிகாரிகள்

உணவுக் கடைகளுக்குள் புகுந்த PHI அதிகாரிகள்

மஹர கைதிகளின் கொலை வழக்கு நிறைவு

மஹர கைதிகளின் கொலை வழக்கு நிறைவு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular