Monday, February 10, 2025
HomeTop Storyநீங்க தூக்கு போட்டு செத்தா நான் பொறுப்பில்லை - ஊடகங்களை கேலி செய்த அர்ச்சுனா!

நீங்க தூக்கு போட்டு செத்தா நான் பொறுப்பில்லை – ஊடகங்களை கேலி செய்த அர்ச்சுனா!

archana that mocked the media 5684

‘அரெஸ்ட் பண்ணியாச்சு’ என்று தலையங்கம் போட்டு வீடியோவை எடிட் பண்ணிட்டு இருப்பீங்க என்று நினைக்கிறேன்.

நீங்க தூக்கு போட்டு செத்தா அதுக்கு நான் பொறுப்பில்லை. என்று முகநூலில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நக்கலாக பதிவிட்டுள்ளார்.

ஊடகங்களை கேலி செய்யும் விதமான இந்த பதிவு அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வௌியாகியுள்ளன.

அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்தே சர்ச்சையான கருத்துக்களை வௌியிட்டு வரும் அர்ச்சுனா ராமநாதன் தற்போது ஊடகங்களையும் தனது கேலிக் கூத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

ஊடகங்களை குறைசொல்லும் அர்ச்சுனாவுக்கு புரியவில்லை தன்வாய்தான் தனக்கு சனியன் என்பது.

சிறு வயதில் கர்ப்பம் தரித்தல் அதிகரிப்பு!

சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு!

அர்ச்சுனா எம்.பி கைது!

இலங்கையில் அறிமுகமாகும் புதிய மென்பொருள் – கைத்தொலைபேசி பாவனையாளர்கள் கவனம்!

இடம், பொருள், ஏவல் பார்த்து பேச வேண்டும் என்பார்கள். ஆனால் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று தெரியாது.

இவர் அப்படி பேசுவதால்தான் ஊடகங்கள் இவரை கோமாளியாக பயன்படுத்துகின்றன என்பது இவருக்கு புரிந்தால் சரி.

நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் இவர் செய்த சில நன்மைகளும் இருக்கின்றன.

அந்த பாணியிலேயே இவரது பணி தொடர்ந்தால் நன்று. அதை விடுத்து எந்த இடத்தில் பேச வேண்டுமோ அங்கு பேசாமல் தேவையற்ற இடங்களில் பேசுவதால்தான் ஊடகங்களுக்கு கோமாளியாக விளங்குகிறார்.

archana that mocked the media 5684

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

மேகமூட்டமான வானம் – சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி

மேகமூட்டமான வானம் - சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி

பாரிய தொகை இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் ஒதுக்கப்படும்!

பாரிய தொகை இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் ஒதுக்கப்படும்!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular