Friday, February 7, 2025
HomeLocal Newsஅனுர குமார அரசு நாம் ஒவ்வொருவரையும் மேலும் 17000 ரூபாவால் கடனாளியாக்கியுள்ளது - தயாசிரி!

அனுர குமார அரசு நாம் ஒவ்வொருவரையும் மேலும் 17000 ரூபாவால் கடனாளியாக்கியுள்ளது – தயாசிரி!

அனுர குமார திஸாநாயக அரசு பதவியேற்று மூன்று வாரங்களுக்கும் நாட்டு பிரஜை ஒருவரை 17000 ரூபா மேலதிக கடனாளியாகியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர கூறினார்.

அனுர குமார திஸாநாயக உள்ளிட்ட ஜே வி பி உறுப்பினர்கள் முன்னதாக அமைச்சராக இருந்த போது உங்களுக்கு ஊருக்கு ஒரு மலசல கூடத்தையாவது கட்டித்தந்துள்ளார்களா என அவர் கேள்வி எழுப்பினார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular