Monday, March 10, 2025
HomeLocal Newsசஞ்சீவ கொலை, துப்பாக்கிதாரி தொடர்பில் மற்றொரு தகவல்- பிரதான சந்தேகநபர் கைது!

சஞ்சீவ கொலை, துப்பாக்கிதாரி தொடர்பில் மற்றொரு தகவல்- பிரதான சந்தேகநபர் கைது!

another information gunman mainsuspect arrested 6120

‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபர் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி மறையும் இந்திய தீவு பற்றி தெரியுமா?

இசைத்துறை மேதை – கலாசூரி அருந்ததி ஶ்ரீ ரங்கநாதன் காலமானார்!

எரிபொருள் வரியை குறைக்க தீர்மானம் – வெளியான அறிவிப்பு!

இதற்கிடையில், இன்று (19) காலை பூஸா சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்காக சிறைச்சாலை அதிகாரிகளுடன், 12 விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அதேநேரம் சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்று வௌியாகியுள்ளது.

(வலையொளி இணைப்பு ( அது தெரண ஊடகம்)

இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், புத்தளம் – பாலாவி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் சிப்பாய் என தெரியவந்துள்ளது.

another information gunman mainsuspect arrested 6120

இதையும் படியுங்கள்

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பம் – மறைந்த சிரேஷ்ட ஊடகர் இராஜநாயகம் பாரதிக்கும் அஞ்சலி!

பளையில் நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப். கூறுவது என்ன?

மரணத்தில் முடிந்த தகாத உறவு!

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!

Brazil’s ex-President Bolsonaro charged in alleged coup plot

Brazil’s ex-President Bolsonaro charged in alleged coup plot

NPP leaders to meet Election Commission on LG Polls

NPP leaders to meet Election Commission on LG Polls
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular