ajith kumars vidamuyatchi trailer released 5348
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் மலேசிய நேரப்படி இன்றிரவு 6.40க்கு வெளியாகிறது.
விடாமுற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் வேளையில் நடிகர்கள் த்ரிஷா, அர்ஜுன் சார்ஜா, ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தரமற்ற மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் குறித்து விசாரணை!
மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் – 2025
கடலில் மிதந்து வந்த மர்மமான வீடு கண்டுபிடிப்பு!
தடையற தாக்க படத்தின் இயக்குநர் புகழ் மகிழ் திருமேனி இந்த விடாமுயற்சி படத்தை இயக்கியுள்ளார்.
முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருந்த விடாமுயற்சி சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ajith kumars vidamuyatchi trailer released 5348


இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.
VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
16 வயது மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

ஐ.தே. கட்சி தொடர்பில் ஐ.ம.சக்தியின் செயற்குழுவில் தீர்மானம்
