Monday, March 10, 2025
HomeCinema Newsஇரண்டு நாட்களில் விடுதலை படவசூல்!

இரண்டு நாட்களில் விடுதலை படவசூல்!

viduthalai2 movie collection in two days 4352

விடுதலை இரண்டாம் பாகம் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஆண்டு வெளிவந்த விடுதலை முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.

சூரியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. கடத்த 20ஆம் தேதி வெளிவந்த விடுதலை இரண்டாம் பாகம் ஒரு பக்கம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், படத்திலுள்ள குறைகளையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், இரண்டு நாட்களை கடந்துள்ள விடுதலை இரண்டாம் பாகம் திரைப்படம், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

viduthalai2 movie collection in two days 4352

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?

வெளிநாடுகளில் உள்ளவர்களும் தேர்தல்களில் வாக்களிக்க ஏற்பாடு!

கந்தஹார் விமான கடத்தல் – மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகள் தொடரும் மாற்றம்?

ஜெயம் ரவி – ஆர்த்திக்கு குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஜெயம் ரவி - ஆர்த்திக்கு குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

விவேக் உயிரிழப்பு குழப்பமாக உள்ளது!

விவேக் உயிரிழப்பு குழப்பமாக உள்ளது!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular