SriLankan disaster boy died because drunken gold acid 2780
கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்தோட்டை பியசேனபுர பிரதேசத்தில் இரண்டரை வயதான சிறுவன் தங்கத்தை சுத்திகரிக்கும் திராவகத்தை அருந்திய நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தனது தந்தையுடன் தெல்தோட்டை நகரில் உள்ள தங்கம் வியாபார நிலையத்திற்கு சென்று இருந்த போது அங்கு இருந்த திராவகத்தை தண்ணீர் என்று நினைத்து அதனை அருந்தியுள்ளார்.
சம்பவத்தை அடுத்து தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது சடலம் பேராதெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
SriLankan disaster boy died because drunken gold acid 2780
இதையும் படியுங்கள்
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு
காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது
புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்
தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்!
Bloody Beggar விமர்சனம்: கவின் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்த படம் எப்படி இருக்கிறது?

இந்தியா-சீனா இடையில் எட்டப்பட்ட எல்லை ரோந்து ஒப்பந்தம் களத்தில் என்ன மாற்றம் கொண்டுவரும்?
