srilanka tamil news Recovery unclaimed luxury vehicle 2689
ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பயன்படுத்திய சொகுசு வாகனமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மாத்தறை பாபுரண பிரதேசத்தில் சொகுசு வாகனமொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு சென்று குறித்த கெப் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.
அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!
கைப்பற்றப்பட்ட கெப் வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாகனம் ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினருடையது என தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட வாகனம் அரசு பகுப்பாய்வாளர் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை மாத்தறை மேற்கொண்டு வருகின்றனர்.
srilanka tamil news Recovery unclaimed luxury vehicle 2689
இவைகளையும் படியுங்கள்:
அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!
கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை இன்று முதல்
உரிமை கோரப்படாத நிலையில் சொகுசு வாகனமொன்று மீட்பு!
இஸ்ரேலின் தாக்குதல்களை குறைவாக மதிப்பிட முடியாது!
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!
கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்’ -தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்

கனடா: ஜஸ்டின் ட்ரூடோ விசா விதிகளை கடுமையாக்கியது ஏன்? கனேடிய மக்களின் கவலை என்ன?

காணொளி,லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், கால அளவு 2,27

துபாய் செல்ல இனி விசா வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை – ஏன் தெரியுமா?