Shotokan Karate Academy Varna Award Colombo 4560
சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனல் கலையத்தின் பணிப்பாளர் சிஹான். அன்ரோ டினேஷ் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு இன்று (28) நடைபெற்றது.



மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக கருடன் தயாரிப்பு அமைப்பின் பணிப்பாளர் எல்ரோய் அமலதாஸ், விசேட விருந்தினர்களாக ஆதவன் தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளர் லவேந்திரன் ஜெனநாயகன், ஸ்டெம்ஸ் ஹெல்த் கியார் (Care) நிறுவனத்தின் முகாமையாளர் தயாபரநாதன் கிறிஸ்னா, கராத்தே கலையகத்தின் கிழக்கு மாகாண பிரதிநிதி டொமினோ ஜெயதிலக் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக சிரேஷ்ட ஆசிரியர் வி.இளஞ்செழியன், கராத்தே கலையகத்தின் மத்திய மாகாண பிரதிநிதி எம்.தம்பிராஜா, அகில இலங்கை சமாதான நீதிவான் கே.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.




கராத்தே சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெற்ற SKAI கலையகத்தின் மாணவர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அன்ரோ டினேஷ், இலங்கை தேசிய கராத்தே அணியினை தெரிவுசெய்யும்
தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Shotokan Karate Academy Varna Award Colombo 4560

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!
செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!
பெரஹெரவில் யானை ஒன்று திடீர் குழப்பம்

சீதுவ துப்பாக்கிச் சூடு – காயமடைந்த ஒருவர் மரணம்
