Thursday, July 31, 2025
HomeLocal Newsகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீண்டும் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீண்டும் போராட்டம்!

missing relatives protest again 4624

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்று (30) தமது உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விஜய்யை அவமானப்படுத்தினாரா இயக்குனர் பாலா!

142 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான பெண்!

புதிய வரலாறு படைத்தார் பும்ரா – குறைந்த சராசரியில் 200விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை!

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ். மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.

இதையடுத்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

missing relatives protest again 4624

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!

செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்


பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவிற்கு விண்ணப்பங்கள் கோரல்

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவிற்கு விண்ணப்பங்கள் கோரல்

காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

காணாமல் போனவர் சடலமாக மீட்பு!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular