lokesh and kamals alliance to reunite 3966
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம், லியோ, என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்து கொண்டார்.
தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு!
மதுபான அனுமதிப்பத்திரம் குறித்து ரணில் அறிக்கை!
தெற்கு அந்தமான் அருகில் காற்றழுத்த தாழ்வுநிலை – தற்போதைய நகர்வு – புதிதாக உருவாகும் ‘சக்தி’ சூறாவளி
இந்நிலையில், சமீபத்தில் லோகேஷ், கமல்ஹாசனை வைத்து அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில், “கமல் சாரை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வரம். மீண்டும் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
அது விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம்” என்று கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
lokesh and kamals alliance to reunite 3966

இதையும் படியுங்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது குற்றச்சாட்டு
‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
1 கிலோ அரிசியின் மொத்த விலை 225!
2025 நாட்காட்டி அதிக விடுமுறை தினங்கள்!
ரூபிக்ஸ் க்யூபில் அனுரகுமார திசாநாயக்க – சாதனை படைத்த சிறுவன்!
குரங்குகளை விரட்ட புதிய சாதனம்
மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியத்தில் மாற்றம்!

நண்பர்களுடன் மது அருந்திய நபர் – அதிகாலையில் மரணம்!
