Thursday, March 13, 2025
HomeLocal Newsமதுபான சாலைகளுக்கு இன்று (25) பூட்டு!

மதுபான சாலைகளுக்கு இன்று (25) பூட்டு!

liquor stores closed today 4452

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று (25) மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வறிவிப்பினை கலால் திணைக்களம் விடுத்துள்ளது.

நத்தார் பண்டிகையை ஒட்டி நாட்டில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

மகிந்த ராஜபக்சவிற்கு ISIS அமைப்பினால் ஆபத்து!

சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த மூன்று மறுசீரமைப்புகள் மிக அவசியம் – ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு!

இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் அமைதியையும் பொது இடங்களில் ஒழுக்கத்தையும் பேணுவதற்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த சட்டத்தை மீறும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

liquor stores closed today 4452

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!

செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!

வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம்

தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular