Friday, March 14, 2025
HomeBusiness Newsமுட்டை உற்பத்திகள் விலை குறையாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

முட்டை உற்பத்திகள் விலை குறையாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

Customers dissatisfied egg prices fail decrease 4458

முட்டை விலை குறைந்தாலும், முட்டை ஆப்பம் , முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முட்டையின் விலை 25 – 30 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ள போதிலும் முட்டை ஆப்பம் மற்றும் முட்டை ரொட்டி ஆகியவற்றின் விலை முன்பைப் போலவே இருப்பதாகவும், முட்டை விலை அதிகரிக்கும் போது இந்த உணவுப் பொருட்களின் விலை உடனடியாக உயர்த்தப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு முட்டையின் விலை 58 முதல் 60 ரூபாய் வரை இருந்த போது, முட்டை ஆப்பம் மற்றும் முட்டை ரொட்டி 130 முதல் 140 ரூபாய் வரை உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.ustomers dissatisfied egg prices fail decrease 4458

Customers dissatisfied egg prices fail decrease 4458

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!

செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!

வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம்

தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular