Fengal எனும்பெயர் கொண்ட சூறாவளியானது, தாழமுக்கமாக (Depression) வலு குறைந்து, அதனைத் தொடர்ந்து நன்கமைந்த தாழமுக்கப் பகுதியாக தொடர்ந்தும் அதன் வலு குறைவடைந்து, இன்று வட தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.