Asian Devo Bank 30 million Sri Lanka Electricity 3972
இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.
எரிசக்தி துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களின் நிலைத்தன்மையை மேம்படுத்த இந்த நிதி வசதி பயன்படுத்தப்படும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படும் மின்சார துறை சார்ந்த முதல் நிதியுதவி இதுவாகும்.
மீண்டும் இணையும் லோகேஷ், கமல்ஹாசன் கூட்டணி!
நீக்கப்பட்ட சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
ரஜினியின் ஜெயிலர் 2 ரிலீஸ் அப்டேட்!
புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை உடன் அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல்!
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல் மற்றும் இத்துறையில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கம் என ஆசிய அபிவிருத்தி வங்கி கூறுகிறது.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் 70% மின்சார உற்பத்தியை புதுப்பிக்கத்தக்க மூலாதாரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அடைய இந்த வேலைத்திட்டம் முக்கியமானதான இருக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
Asian Devo Bank 30 million Sri Lanka Electricity 3972
இதையும் படியுங்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது குற்றச்சாட்டு
‘பார் குமார்’ பெயர் எவ்வாறு மாறியது?: மதுபான அனுமதிப் பத்திரங்கள் பற்றி அரசாங்கம்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
