actress pooja shares photo with vijay 4333
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69. இது விஜய்யின் கடைசி படம் ஆகும்.இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதற்கு முன் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய UCMAS மாணவர்கள் சாதனை!
வடக்கில் மக்களைப் பழிவாங்கும் அரச அலுவலர்கள்! – ஆளுநர் கவலை
யாழில் சொகுசு பஸ் உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் காயம் மிருசுவில் பகுதியில் சம்பவம்!
மேலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல், மலையாள சென்சேஷனல் மமிதா பைஜூ என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வர, அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில், ‘2024ஆம் ஆண்டுக்கான கடைசி படப்பிடிப்பு, #T69″ என விஜய் மற்றும் தன்னுடைய கால்கள புகைப்படத்தை எடுத்த பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
actress pooja shares photo with vijay 4333

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?
வெளிநாடுகளில் உள்ளவர்களும் தேர்தல்களில் வாக்களிக்க ஏற்பாடு!
கந்தஹார் விமான கடத்தல் – மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகள் தொடரும் மாற்றம்?
5 கொலைகளுடனான சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை…
