Actor Karthiks son changes his name 6209
தமிழில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் கௌதம் கார்த்திக் இறுதியாக ஓகஸ்ட் 16, 1947 படத்தில் நடித்திருந்தார்.
குறித்த திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் 2024இல் அவர் நடிப்பில் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை.
ஆனால், தற்போது ‘கிரிமினல்’ மற்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் ஒரு நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் தனது பெயரை திடீரென்று மாற்றியுள்ளார்.
அதாவது கௌதம் கார்த்திக் என்று இருக்கும் பெயரில் ராம் என்ற வார்த்தையை சேர்த்து ‘கௌதம் ராம் கார்த்திக்’ என மாற்றியுள்ளார்.
அவ்வாறே தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் குறிப்பிட்டுள்ளார். இனி வரும் படங்களிலும் அதையே தொடரவுள்ளார்.
முதலாவதாக மிஸ்டர் எக்ஸ் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. படத்தின் டீசர் அப்டேட் குறித்த போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது.
அதில் கூட கௌதம் கார்த்திக் பெயர் அவரது புதிய பெயரான கௌதம் ராம் கார்த்திக் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
புது பெயருடன் வெளியாகக்கூடிய முதல் படமாக இப்படம் அமைந்துள்ளது.
சமீபத்தில் ஜெயம் ரவியும் தனது பெயரை ரவி மோகன் என் மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Karthiks son changes his name 6209
இதையும் படியுங்கள்
மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!
கனேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் படம் வௌியானது!
கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு
சினிமா பாணியில் நீதிமன்றுக்குள் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி – கொலையுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டனர்!
சஞ்சீவ கொலை, துப்பாக்கிதாரி தொடர்பில் மற்றொரு தகவல்- பிரதான சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு: கைது செய்யப்பட்ட பொலிஸ்
