Thursday, March 13, 2025
HomeLocal Newsமுச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவம் – ஐவர் கைது!

முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவம் – ஐவர் கைது!

five arrested threewheeler robbery incident 4577

முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இந்த நடவடிக்கையின் போது, ​​ஒரு சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபரினூடாக
திருடப்பட்ட ஒன்பது முச்சக்கர வண்டிகளை மீட்டெடுக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் நேற்றைய திகம் சீதுவ, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய இடங்களில் திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளை வைத்திருந்த மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!

எரிபொருள் திருடிய நால்வர் கைது!

தமிழரசுக் கட்சியின் தலைவர் நான்தான் – மாவை வைத்த ‘செக்’!

சீதுவ, ஒருகொடவத்தை, கொழும்பு 10, மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களைச் சேர்ந்த 31 முதல் 54 வயதிற்குட்பட்ட
சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கோட்டை, கிரிபத்கொட, வத்தளை, பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் இந்தக் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கோட்டை பெலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

five arrested threewheeler robbery incident 4577

இதையும் படியுங்கள்

மற்றுமொரு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது – 120 பேர் உயிரிழப்பு!

சோட்டோகான் (Shotokan) கராத்தே அக்கடமி – வர்ண விருது கொழும்பில்!

கட்டுநாயக்கவில் கைதான தம்பதி : பின்னணி காரணம் என்ன?

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் கடத்தல் சம்பவம் – பொலீசார் அசமந்தம்!

குழந்தை லொறியில் சிக்கி மரணம்

குழந்தை லொறியில் சிக்கி மரணம்

அரசாங்கம் செயலில் இறங்க வேண்டும் என்கிறார் சிவாஜிலிங்கம்

அரசாங்கம் செயலில் இறங்க வேண்டும் என்கிறார் சிவாஜிலிங்கம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular