Monday, February 10, 2025
HomeLocal Newsயோஷித ராஜபக்சவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள்!

யோஷித ராஜபக்சவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள்!

yoshitha has two more guns 5660

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகளில் ஐந்து தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கோந்தா தெரிவித்தார்.

நேற்று(29) பொதுப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சிறு வயதில் கர்ப்பம் தரித்தல் அதிகரிப்பு!

சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு!

அர்ச்சுனா எம்.பி கைது!

இலங்கையில் அறிமுகமாகும் புதிய மென்பொருள் – கைத்தொலைபேசி பாவனையாளர்கள் கவனம்!

“தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் இருந்து 182 துப்பாக்கிகள் மட்டுமே பெறப்பட உள்ளன.

யோஷித ராஜபக்சவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள் காணப்படுவதாகவும் , மற்றுமொரு துப்பாக்கியும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை” என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

yoshitha has two more guns 5660

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

மேகமூட்டமான வானம் – சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி

மேகமூட்டமான வானம் - சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி

பாரிய தொகை இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் ஒதுக்கப்படும்!

பாரிய தொகை இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் ஒதுக்கப்படும்!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular