warning issued to mendis establishment 3181
டபிள்யூ.எம் மெண்டிஸ் அன்ட் கம்பனிக்கு, மதுவரித் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.இதன் அடிப்படையில் , 2024 நவம்பர் 30ஆம் திகதிக்குள் வற் வரி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்படும் என மதுவரித்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஸ்ய கப்பலின் நுழைவால் பிரித்தானியா, பிரான்ஸ் அச்சம்!
ட்ரம்பின் வெற்றி இலங்கை அரசின் வெற்றி!
இக் குறித்த நிறுவனம் செலுத்த வேண்டிய மதிப்பு கூட்டப்பட்ட வரி 3.5 பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த வரி செலுத்தாமை தொடர்பில், அண்மையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம், டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் இருவருக்கு 6 மாத சிறைத்தண்டனையை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
warning issued to mendis establishment 3181
இதையும் படியுங்கள்
கொழும்பில் ஹர்ஷவின் இறுதிகட்ட தீவிர தேர்தல் பிரசாரம்!
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!
அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!
இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்
பிள்ளையானை சிஐடியில் ஆஜராகுமாறு அழைப்பு!
கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!
வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!
விவேக் ராமசாமி, ஈலோன் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பு வழங்கிய டிரம்ப் – இவர்களின் திட்டங்கள் என்ன?

சூரியனார் கோவில் ஆதீனம் மடத்தில் இருந்து வெளியேறியது ஏன்? – திருமண சர்ச்சை வலுக்கிறதா?
