Trump says world cannot survive without America 6947
அமெரிக்கா இல்லாமல் போனால் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அழிந்து போய்விடும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“எனது முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிகப்பெரியதாக மாற்றினேன். ஆனால், ஜோ பைடன் நிர்வாகம் செய்த செயல்களால் சீரழியத்தொடங்கியது.
வரிகள் மூலம் அமெரிக்காவின் நிதி பலம் பெற்று வருகிறது. வரி காரணமாக அதிகளவு பணம் வருகிறது.
நமக்கு அனைத்தையும் வரி பெற்று தருகிறது. அமெரிக்கா இல்லை என்றால் உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
Trump says world cannot survive without America 6947
[…] […]