trade duty on imported sugar extended 2901
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் (2023) நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்துக்கு 50 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டது.
அதன் செல்லுபடியாகும் காலம் 2024 நவம்பர் 1 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையில் அரசாங்கம் குறித்த விசேட வர்த்தக பண்ட வரியை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
trade duty on imported sugar extended 2901
இதையும் படியுங்கள்
மேலுமொரு கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!
கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!
வாகன வரி மோசடி 10 கோடி இழப்பு!
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
புதிய பயிற்சி நிலை வைத்தியர்கள் நியமனங்கள்!
வன்முறை இல்லாத தேர்தல் உருவாகி வருகிறது!
புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!
4 நாட்களில் கோட் வசூலை முந்திய அமரன்!
சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!
காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்!
மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்!

அடுத்த அமெரிக்க அதிபர் ஆகப்போவது கமலாவா, டிரம்பா? – 10 காரணங்கள்

[…] […]
[…] […]