Friday, February 7, 2025
HomeLocal Newsவல்வையில் கோலாகலமாக நடந்த பட்டத் திருவிழா!

வல்வையில் கோலாகலமாக நடந்த பட்டத் திருவிழா!

titles ceremony held grand valvai 5272

வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.

மடுவில் நீராடச் சென்ற இளைஞனை காணவில்லை!

இலங்கையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை – ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

புதிய நாடாளுமன்ற உறுப்பினரை வசைபாடி தாக்க முயன்ற அங்கஜனின் தந்தை ராமநாதன்!

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது விநோதமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

titles ceremony held grand valvai 5272

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.

VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு

உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு

கலாநிதி பட்டத்தை இணைத்த அதிகாரிகள் இன்று சிஐடிக்கு

கலாநிதி பட்டத்தை இணைத்த அதிகாரிகள் இன்று சிஐடிக்கு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular