the work of transporting ballot boxes has begun 3170
நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பணிகள் இன்றே ஆரம்பமாகின.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகின.
வாக்குச் பெட்டியை ஏற்றியவாறு முதலாவது பேருந்து இன்று காலை 8.30 மணிக்கு புறப்பட்டது.
தனி நபர் கடன் 50000 ரூபாவால் அதிகரிப்பு!
இதன்போது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்
the work of transporting ballot boxes has begun 3170
இதையும் படியுங்கள்
கொழும்பில் ஹர்ஷவின் இறுதிகட்ட தீவிர தேர்தல் பிரசாரம்!
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!
அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!
இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்
பிள்ளையானை சிஐடியில் ஆஜராகுமாறு அழைப்பு!
கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!
வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!
யாழில் மாற்றியமைக்கப்பட்டுள் 12 வாக்களிப்பு நிலையங்கள்

15 ஊழல், மோசடி சம்பவங்கள் குறித்து விசாரணை!
