the challenge facing the tamil people 3458
புதிய அரசாங்கத்தினில் திணிக்கப்படவுள்ள தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,இடதுசாரிகளுக்கு என பண்பியல்வு இருக்கிறது.
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
புதிய அரசுக்கு ஆதரவு வழங்க தயார் – சஜித்!
அவர்கள் தமக்கு ஏற்ற வகையில் சட்டங்களை மாற்றி தமது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.இதை உணர்ந்து கொண்டு தமிழர்தரப்பு ஒற்றுமைப்பட வேண்டும்.
வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்து விட்டு, எம் மீது திணிக்கப்பட போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து கொண்டும், உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் அவற்றினை தமிழர் தரப்பு பறிக்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
இதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். இதனை நாம் அழைப்பாக கூட விடுகின்றோம்.தேர்தலில் தோற்றுபோனவன் என்று இதனை பலர் கூறி நகையாடலாம். அவ்வாறில்லாமல் தமிழ் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆசன மோதல்களை கைவிட்டு தமிழ் தரப்பு ஒன்றிணைய வேண்டும். தேசிய மக்கள் சக்தி வாக்களித்து விட்டார்கள் என தமிழ் வாக்களர்களை மலினப்படுத்த விரும்பவில்லை.பொதுக்கட்டமைப்பின் உடைவுக்கு, பொது அமைப்புக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தான் உடைத்தார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
e challenge facing the tamil people 3458
இதையும் படியுங்கள்
பொதுத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிப்பு!
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு பைடன் அனுமதி – போரின் போக்கு மாறுமா?

th
எதிரும் புதிருமாக இருந்த சௌதி அரேபியாவும் இரானும் நெருங்குவதால் இஸ்ரேலுக்கு என்ன பாதிப்பு?
