Tax increase potatoes onions specialty items 6895
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான சிறப்புப் பொருட்கள் வரிகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோவிற்கு ரூ.60 இலிருந்து ரூ.80 ஆகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கு ரூ.10 இலிருந்து ரூ.50 ஆகவும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
Tax increase potatoes onions specialty items 6895