tamarind prices increase suddenly 5182
நாட்டில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சந்தையில் அதன் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
புளிக்கான அதிகபட்ச சில்லறை விலையானது 350 ரூபாய் தொடக்கம் 400 ரூபாய் வரையில் காணப்படும்
எனினும், இன்று (12) ஹட்டன் பகுதியில் ஒரு கிலோ புளியின் சில்லறை விலை 2,000 ரூபாவாக காணப்பட்டது.
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்!
அரிசி இறக்குமதி கால அவகாசம் நிறைவு!
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நிகழப்போகும் வானிலை மாற்றம்!
சிகரெட் மற்றும் மதுபான விலை அதிகரிப்பு!
இந்த நாட்களில் புளிக்கான அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளிக்கான அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தைப்பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளதால் இந்துக்கள் உணவுக்காக அதிகளவில் புளியை கொள்வனவு செய்து வருவதன் காரணமாகவும் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
tamarind prices increase suddenly 5182


இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு.
VAT, SST வரிகளை நீக்கி மாணிக்கக் கல், ஆபரணத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
அம்பாறையில் ஆரம்பமான கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்
