Super diesel price increase at midnight 5745
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 331 ரூபாவாகும்.
எவ்வாறாயினும், ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலஙகை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Super diesel price increase at midnight 5745
பல இடங்களில் கோழி இறைச்சி – முட்டை விலை குறைந்தது!
பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை!
சிறுவர்களுக்காக சமூக ஊடகங்களை தடை செய்கிறார்களா?
மர்மமான முறையில் பெண் கொலை – மாத்தறையில் சம்பவம்


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – அறிக்கை இன்று வௌியாகிறது
