Sunday, February 16, 2025
HomeLocal Newsகாணாமல் போன மோட்டார் வாகன பதிவு முக்கிய ஆவணங்கள்!

காணாமல் போன மோட்டார் வாகன பதிவு முக்கிய ஆவணங்கள்!

srilanka motor vehicle registration books gone missing

இலங்கை மோட்டார் வாகனப்பதிவுத் திணைக்களத்திடம் இருந்த அச்சிடப்படாத 12 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனங்களின் 12 வெற்று புத்தகங்களே காணமல் போயுள்ளதாக அதிகாரி ஒருவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல்போன புத்தகங்களின் இலக்கங்கள் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த புத்தகங்களின் எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த புத்தகங்கள் மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெருந்தோட்ட பணியாளர்களுக்கு ரூ.20,000

எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும்!

புதிதாக அச்சிடப்பட்ட 1000 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 12 புத்தகங்கள் காணாமல் போயிருந்தும் அலுமாரியின் கதவுகள் உடைக்கப்படாமல் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த அறைக்கு செல்லும் கதவு தெரியும் வகையில் சிசிடிவி கமராக்களும் செயல்படுவதால், அதன் மூலமும் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தக வாகன ஒதுக்கீட்டுப் பிரிவின் உதவி ஆணையரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

srilanka motor vehicle registration books gone missing

இவைகளையும் படியுங்கள்:

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!

முட்டை விலை குறைவடைந்துள்ளது

இஸ்ரேலின் தாக்குதல்களை குறைவாக மதிப்பிட முடியாது!

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்’ -தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்

காணொளி,கமல் ஹாசன், சல்மான் கானுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட காஜல் அகர்வால், கால அளவு 1,10

தீபாவளி: தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க முடியாதது ஏன்?

கனடாவில் ‘காலிஸ்தான்’ ஆதரவு எந்த அளவு இருக்கிறது? அரசியலில் அவர்களின் பங்கு என்ன? பிபிசி கள ஆய்வு

8 நிமிடங்களுக்கு முன்னர்

"பால்கனியில் விளையாடி கொண்டிருந்தேன்": இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட லெபனான் சிறுவன்

காணொளி,லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், கால அளவு 2,27

துபாய், விசா

துபாய் செல்ல இனி விசா வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை – ஏன் தெரியுமா?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular