srilanka galle road four story building collapsed 2733
பாணந்துறை காலி வீதியில் ஜனப்பிரிய மாவத்தையில் நான்கு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
இதன் தரைத்தளத்தில் 4 வியாபார நிலையங்கள் இருந்ததாகவும் இவற்றில் மூன்று கட்டிடங்களில்
வியாபார நிலையங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதி அபிவிருத்தி பணிகளுக்காக கனரக இயந்திரங்களால் கட்டிடத்தை அடுத்துள்ள காண்கள்
தோண்டப்பட்டு வருவதால் நிலம் அதிர்வடைந்ததால் இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் உயிர்ச்சேதம் எதுவும் இடம்பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.
srilanka galle road four story building collapsed 2733
இவைகளையும் படியுங்கள்:
அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!
இஸ்ரேலின் தாக்குதல்களை குறைவாக மதிப்பிட முடியாது!
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!
கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்’ -தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்
- காணொளி, கமல் ஹாசன், சல்மான் கானுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட காஜல் அகர்வால், கால அளவு 1,10
- தீபாவளி: தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க முடியாதது ஏன்?
- கனடாவில் ‘காலிஸ்தான்’ ஆதரவு எந்த அளவு இருக்கிறது? அரசியலில் அவர்களின் பங்கு என்ன? பிபிசி கள ஆய்வு

காணொளி,லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், கால அளவு 2,27
