srilanka election voting mark finger changed 2987
பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின் போது வாக்காளர்களின் இடது கையின் ஆள்காட்டி விரலிலேயே, ‘மை’ அடையாளமிடப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தாா்.
பெருவிரல் மற்றும் சுண்டுவிரல் என்பன கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட்டதால் பொதுத் தேர்தலின் போது இடது கையின் ஆள்காட்டி விரலை பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தாா்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
srilanka election voting mark finger changed 2987
இதையும் படியுங்கள்
புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!
4 நாட்களில் கோட் வசூலை முந்திய அமரன்!
சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!
காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அநுர சகோதரருக்கு நாங்கள் வழி காட்டுவோம்!

பாஸ்போர்ட் பிரச்சினை குறித்து வௌியான அறிக்கை!
